- இருண்ட கண்டம்,வளரும் கண்டம் = ஆப்ரிக்கா
- வானவில் நாடு = தென் ஆப்ரிக்கா
- முத்துக்களின் நகரம் = பஹ்ரைன்
- கிராம்புத்தீவு = மடகாஸ்கர்
- இந்தியாவின் டெட்ராய்டு = சென்னை
- இந்தியாவின் நுழைவுவாயில் = மும்பை
- இந்தியாவின் மான்செஸ்டர் = மும்பை
- தமிழகத்தின் குட்டி ஜப்பான் = சிவகாசி
- ஐந்து நதிகள் நாடு = பஞ்சாப்
- கோயில் நகரம் = மதுரை
- பொற்கதவு நகரம் = சான்பிரான்சிஸ்கோ
- வங்காளத்தின் துயரம் = தாமோதரர் ஆறு
- நீல மலைகள் = நீலகிரி மலைகள்
- அரண்மனை நகரம் = கல்கத்தா
- ஏழு குன்றுகளின் நகரம் = ரோம்
- வெள்ளை நகரம் = பெல்கிரேடு
- மஞ்சள் நதி = ஹவாங்கோ
- தெற்கு இங்கிலாந்து = நியூசிலாந்து
- இந்தியாவின் பூந்தோட்டம் = பெங்களூர்
- விஞ்ஞானிகளின் சொர்க்கம் = அண்டார்ட்டிகா
- புனித நகரம் = பாலஸ்தீனம்
- கங்காருவின் நாடு = ஆஸ்திரேலியா
- ஆயிரம் ஏரிகள் நாடு = பின்லாந்து
- வெள்ளை யானைகள் நாடு = தாய்லாந்து
- அரபிக்கடலின் ராணி = கொச்சின்
- உலகத்தினா கூரை = திபெத்
- பீகாரின் துயரம் = கோசி
- நறுமணபொருள் பூமி = கேரளா
- ஐரோப்பாவின் நோயாளி = துருக்கி
- உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் = கியூபா
புவியியல் சிறப்புப் பெயர்கள்
தமிழ் வினாக்கள்
* ஒரே இரவில் பாடப் பெற்ற பரணி - தக்கயாகப் பரணி
* பள்ளு தொல்காப்பியர் கூறும் இலக்கிய வகைகளில் எதை சார்ந்தது - புலன்* தூதின் இரண்டு வகைகள் - அகத்தூது , புறத்தூது
* வெற்றியால் பெயர் பெற்ற பரணி - சீனத்து பரணி
* நாட்டுப்புறவியல் பெயர் கொடுத்தவர் - வில்லியம் ஜான்தாமஸ்
* மலைக்கள்ளன் எழுதியவர் - இராமலிங்கம் பிள்ளை
* அகமும் புறமும் கலந்த நூல் - நெடுநல் வாடை
* நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - திருமந்திரம் திருமூலர்
* பெருங்கதையின் ஆசிரியர் - கொங்கு வேளிர்
* திருப்பாட்டு பாடியவர் ஆசிரியர் - சுந்தரர்
* சுந்தரர் பாடிய திருமுறை - ஏழாம் திருமுறை
* நூறு பாடல்கள் அமைய பாடப்பெறுவது - சதகம்
* உரிச்சொல் நிகண்டை எழுதியவர் - காங்கேயர்
* முசிறி யாருடைய துறைமுகம் - சேரர்களின் துறைமுகம்
* இரட்டையர்களின் பெயர் - இளஞ்சூரியர் , முது சூரியர்
* வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் - பண்ணை சண்முகம்
* ஆசிய ஜோதியை தமிழில் எழுதியவர் - கவிமணி
* பாலபாரதி என்று அழைக்கப்படுபவர் - ச .து .சுப்பிரமணிய யோகி
* கோகிலாம்பாள் கடிதங்கள் எழுதியவர் - மறைமலையடிகள்
* பாரதிதாசனார் பிறந்த ஊர் - புதுச்சேரி
* சுவடு எழுதியவர் - வண்ணதாசன்
* இராவண காவியம் எழுதியவர் - புலவர் குழந்தை
தமிழகத்திலுள்ள தேசிய நிறுவனங்கள்
1.சென்னை
- · இந்திய விலங்குகள் நல வாரியம்
- · தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
- · தேசிய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம்
- · தேசிய வழிகாட்டும் ஊடகங்கள் நிறுவனம்
- · மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
- · மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம்
- · மத்திய ஆராய்ச்சி ஆய்வகம்
- · தேசிய கடல் தொழில்நுட்ப பயிலகம்
- · மத்திய காசநோய் ஆராய்ச்சி நிலையம்
2.கோவை
- · மரபியல் (ம) மரப்பெருக்க பயிலகம்
- · சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம்
- · மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம்
3.காரைக்குடி
- · மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்
4.ஶ்ரீபெரும்புதூர்
- · ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
5.கல்பாக்கம்
- · இந்திராகாந்தி ஆணுஆராய்ச்சி நிலையம்
இயற்பியல் - வினா- விடைகள்
- ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
- திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
- வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
- அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
- கன அளவின் அலகு - மீ3
- திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
- காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
- அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
- கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
- விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
- ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
- அடர்த்தி குறைவான பொருள் - வாயு
- கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
- மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
- தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
- மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
- எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
- பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
- கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
- நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
- கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
- எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
- உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
- மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
- ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
- இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
- நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
- அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
- துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
- இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
- அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
- ஒரியான் என்பது - விண்மீன் குழு
- புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
- எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
- புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
- புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
- திட்ட அலகு என்பது - SI முறை
- அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
- நிலவு இல்லாத கோள் - வெள்ளி
- கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
- பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்
- உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
- புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
- வேலையின் அலகு - ஜூல்
- 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
- தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு
- டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
- அணு என்பது - நடுநிலையானது
- எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
- நியூட்ரானின் நிறை - 1.00867 amu
- பொருளின் கட்டுமான அலகு - அணு
- வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
- கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
- ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
- தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
- கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
- பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
- நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
இந்தியாவில் அவசர நிலைப்பிடகனம்
இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
ஷரத்து 352 முதல் 360 வரை.
இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறை நடைபெறும் தருணம் எது?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
- தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
- மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
- நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)
தேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை?
- இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது
- இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் என்று அச்சம் ஏற்படும் போது
- இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது.
குடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்?
மத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறகு.
தேசிய அவசரநிலைப்பிரகடனம் எத்தனை நாட்களுக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
1 மாதத்திற்குள் (மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் புதிய மக்களவை கூடிய 1 மாதத்திற்குள்).
மக்களவை, மாநில சட்டபேரவைகளின் ஆயுட்காலம் எப்போது நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது?
பஞ்சாப்.
மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில் அதிகமுறை பிரகடனப்படுத்தப்பட்டது?
கேரளா, உ.பி.
நிதிநிலை மாநில அவசரநிலைப்பிரகடனம் இதுவரை எத்தனை முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
இதுவரை பிடகடனப்படுத்தப்படவில்லை.
Subscribe to:
Posts (Atom)
குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...

-
தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெய...
-
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தம...
-
பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப் பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு பிறப்பு - கி.பி.1820ஆம்...