Click here

தமிழ் வினாக்கள்


* ஒரே இரவில் பாடப் பெற்ற பரணி - தக்கயாகப் பரணி
* பள்ளு தொல்காப்பியர் கூறும் இலக்கிய வகைகளில் எதை சார்ந்தது - புலன்
* தூதின் இரண்டு வகைகள் - அகத்தூது , புறத்தூது
* வெற்றியால் பெயர் பெற்ற பரணி - சீனத்து பரணி
* நாட்டுப்புறவியல் பெயர் கொடுத்தவர் - வில்லியம் ஜான்தாமஸ்
* மலைக்கள்ளன் எழுதியவர் - இராமலிங்கம் பிள்ளை

* அகமும் புறமும் கலந்த நூல் - நெடுநல் வாடை
* நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - திருமந்திரம் திருமூலர்
* பெருங்கதையின் ஆசிரியர் - கொங்கு வேளிர்
* திருப்பாட்டு பாடியவர் ஆசிரியர் - சுந்தரர்
* சுந்தரர் பாடிய திருமுறை - ஏழாம் திருமுறை
* நூறு பாடல்கள் அமைய பாடப்பெறுவது - சதகம்
* உரிச்சொல் நிகண்டை எழுதியவர் - காங்கேயர்
* முசிறி யாருடைய துறைமுகம் - சேரர்களின் துறைமுகம்

* இரட்டையர்களின் பெயர் - இளஞ்சூரியர் , முது சூரியர்
* வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் - பண்ணை சண்முகம்
* ஆசிய ஜோதியை தமிழில் எழுதியவர் - கவிமணி
* பாலபாரதி என்று அழைக்கப்படுபவர் - ச .து .சுப்பிரமணிய யோகி
* கோகிலாம்பாள் கடிதங்கள் எழுதியவர் - மறைமலையடிகள்
* பாரதிதாசனார் பிறந்த ஊர் - புதுச்சேரி
* சுவடு எழுதியவர் - வண்ணதாசன்
* இராவண காவியம் எழுதியவர் - புலவர் குழந்தை

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...