Click here

தமிழகத்திலுள்ள தேசிய நிறுவனங்கள்

1.சென்னை

  • ·         இந்திய விலங்குகள் நல வாரியம்
  • ·         தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
  • ·         தேசிய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம்
  • ·         தேசிய வழிகாட்டும் ஊடகங்கள் நிறுவனம்
  • ·         மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
  • ·         மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம்
  • ·         மத்திய ஆராய்ச்சி ஆய்வகம்
  • ·         தேசிய கடல் தொழில்நுட்ப பயிலகம்
  • ·         மத்திய காசநோய் ஆராய்ச்சி நிலையம்

2.கோவை

  • ·         மரபியல் (ம) மரப்பெருக்க பயிலகம்
  • ·         சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம்
  • ·         மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம்


3.காரைக்குடி

  • ·         மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்


4.ஶ்ரீபெரும்புதூர்

  • ·         ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்


5.கல்பாக்கம்

  • ·         இந்திராகாந்தி ஆணுஆராய்ச்சி நிலையம்

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...