- ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
- திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
- வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
- அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
- கன அளவின் அலகு - மீ3
- திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
- காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
- அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
- கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
- விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
- ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
- அடர்த்தி குறைவான பொருள் - வாயு
- கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
- மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
- தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
- மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
- எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
- பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
- கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
- நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
- கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
- எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
- உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
- மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
- ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
- இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
- நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
- அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
- துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
- இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
- அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
- ஒரியான் என்பது - விண்மீன் குழு
- புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
- எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
- புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
- புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
- திட்ட அலகு என்பது - SI முறை
- அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
- நிலவு இல்லாத கோள் - வெள்ளி
- கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
- பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்
- உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
- புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
- வேலையின் அலகு - ஜூல்
- 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
- தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு
- டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
- அணு என்பது - நடுநிலையானது
- எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
- நியூட்ரானின் நிறை - 1.00867 amu
- பொருளின் கட்டுமான அலகு - அணு
- வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
- கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
- ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
- தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
- கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
- பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
- நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
இயற்பியல் - வினா- விடைகள்
குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...
-
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் தம...
-
தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெய...
-
பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப் பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு பிறப்பு - கி.பி.1820ஆம்...
