சொற்பொருள்:
- வாய்மை - உண்மை
- களையும் - நீக்கும்
- வண்மை - வள்ளல் தன்மை
- துலங்குதல் - விளங்குதல்
- சேய்மை - தொலைவு
- தவம் - பெரும்பேறு
- தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை
- பெயர் - அசலாம்பிகை அம்மையார்
- ஊர் - திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை
- ஆத்திசூடி - வெண்பா
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம் (20134 பாடல்கள்)
- இராமலிங்க சுவாமிகள் பதிகம் (409 பாடல்கள்)
- சிறப்பு: இவரை "இக்கால ஒளவையார்" என திரு.வி.க பாராட்டுகிறார்.