சொற்பொருள்:
- மது - தேன்
- தியங்கி - நாவல்
- சம்பு - நாவல்
- மதியம் - நிலவு
- விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
- இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.