Click here

காட்டுயிரிகள் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் 
  • ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
  • ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)
  • மூவறிவு - மெய், வாய், மூக்கு கொண்டது (எறும்பு, கரையான், அட்டை)
  • நாலறிவு - மை, கண், மூக்கு, வாய் கொண்டது (நண்டு, தும்பி, வண்டு)
  • ஐயறிவு - மெய், கண், மூக்கு, வாய், செவி (விலங்கு, பறவை).
  • ஆறறிவு - மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம் (மனிதர்).
  • அக்டோரபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நான்காம் நாள் "உலக வனவிலங்கு நாள்" கொண்டாடப்படுகிறது.
  • ஐம்புதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, வானம்
  • ஐம்பூதங்களில் உயிருள்ள, உயிரற்ற இருவகையான பொருள்கள் உள்ளன.
  • உலகிலேயே அதிகளவு மழை பெறும் இடம் - அசாமில் மரங்கள் அடர்ந்துள்ள "சிரபுஞ்சி"
  • உயிரிகளின் ஆற்றலுக்கு அடிப்படையாக தாவரங்கள் விளங்கிறது.
  • வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் வனவிலங்குகளை வேட்டையாடுதலை தடுக்கிறது.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...