Click here

திருமந்திரம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்:
  • திடம் - உறுதி
  • மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
  • உபாயம் - வழிவகை
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் - மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
  • காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
நூல் குறிப்பு:
  • சைவத் திருமுறைகளின் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
  • இதற்குத் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயரும் உண்டு.
  • இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.
  • திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது.

குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொக...